சீனியர் வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி… அசால்டாக வீழ்த்த முடியுமா..? தென் ஆப்ரிக்கா கேப்டன் வெளிப்படை பேச்சு !!

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து டி20 உள்ளடக்கிய  தொடரின் முதல் போட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.   கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில், சீனியர் வீரர்கள் பலர் இல்லாத நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட […]