உங்களுக்குத் தான் அவர்மீது நம்பிக்கையே இல்லைல அப்பறம் எதுக்கு அவர அணியில எடுத்தீங்க..? உம்ரான் மாலிக் விவகாரத்தில் தலையிட்ட முன்னாள் வீரர் !!

உங்களுக்குத் தான் அவர்மீது நம்பிக்கையே இல்லைல அப்பறம் எதுக்கு அவர அணியில எடுத்தீங்க..? உம்ரான் மாலிக் விவகாரத்தில் தலையிட்ட முன்னாள் வீரர்.. நம்பாத வீரருக்கு எதற்காக அணியில் இடம் கொடுத்தீர்கள் என ஹைதராபாத் அணியை வாஷிம் ஜாஃபர் விமர்சித்து பேசியுள்ளார். 2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான வேகத்தால் இந்திய அணி கால் பதித்த இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், அடுத்தடுத்த போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் […]