இப்படி ஆகிடுச்சே… புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது !!

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெறாததற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது. சர்வதேச டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. கடைசியாக கடந்த 2108ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக இழந்ததால், எதிர்வரும் டெஸ்ட் தொடருக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். 2018ல் அடைந்த தோல்விக்கு பழி […]