இந்தியா அபாரம், 107 ரன் லீட் வைத்து முன்னேற்றம்

நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர் முரளி விஜய் 187 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 302 ரன்னுக்கு 2 விக்கெட் இழப்பில் உள்ளது. இதனால் இந்திய அணி 107 ரன் லீட் வைத்துள்ளது. புஜரா 121 ரன்னுடனும் விராட் கோலி  54 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று […]