டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித்துக்கு உயர்விடம் அளிக்கும் ஷேன் வார்ன்

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மென்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியைக் கடந்து விட்டார் ஸ்மித் என்கிறார் ஷேன் வார்ன். ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு எழுதிய பத்தியில் அவர் சிறந்த பேட்ஸ்மென்களை பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ஸ்மித்துடன் 10-வது இடத்தை விராட் கோலி பகிர்கிறார். “என்னைப் பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித் உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மென், விராட் கோலி அனைத்து வடிவங்களிலும் சிறந்த வீரர், ஆனால் 5 நாட்கள் ஆடும் […]