ஸ்மித் அவரது நண்பர்களை மட்டும் அணியில் சேர்த்து வைத்துள்ளார் : ராட்னி ஹாக்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோட்னி ஹாக் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அணியில் சேர்ப்பதாக முன்னாள் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ரேட்னி ஹாக் பல் வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் 3 போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்து தவிக்கின்றது ஆஸ்திரேலியா. இந்த தொடர் தோல்விக்கு […]