இந்தியா-ஆஸ்திரேலியா , முதல் ஒரு நாள் போட்டி!!

இந்தியா-ஆஸ்திரேலியா , முதல் ஒரு நாள் போட்டி!! இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாட ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.   இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்‌ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, […]