விராத் கோலிய பாத்தா அப்டி தெரியுது போல முகம்மது யூசப்புக்கு

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் முகம்மது யூசுப் இந்திய அணி கேப்டன் விராத் கோலியை பற்றி தற்போது தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தற்போது உள்ள வீரர்களில் விராத் கோலி மிகச்சிறந்த வீரர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. யூசுப் யுகானா முன்னாள் பாகிஸ்தான் பேட்ஸ்மேனான அவர், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் விராத் கோலியை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் அந்த காலத்தில் வைத்து விளையாடிய தரம், தற்போது உள்ள கிரிக்கெட்டின் தரத்திற்கு […]