டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள்

தற்போது இந்திய அணி இலங்கை அணியிடம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையிலேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தாலும், இந்திய அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன விராட் கோலி, இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இந்திய அணி ஒரு நல்ல நிலைமைக்கு சென்றது. 5வது நாள் […]