கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 19) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி இதுவரை தான் விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தன் ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்த விரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் […]