பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்ற ரெய்னா

இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய வீரர்களுக்கு பெங்களூருவில் உடல்தகுதி பரிசோதனை நடந்தது. இதில் சுரேஷ் ரெய்னா தேர்ச்சி பெற்று இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். பிசிசிஐ நிர்வாகம் இந்திய வீரர்களுக்கு உடல்தகுதி பரிசோதனையை சென்ற மாதம் கட்டாயம் ஆக்கியது. மேலும், இதில் தேற்ச்சி பெரும் வீரர்கள் தான் அணியில் இடம் பெற முடியும் எனவும் கூறியது. இதற்கான பயிர்ச்சி ஜூன் மாதம் துவக்கத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தியா ஏ வீரர்களுக்கும் […]