விராட் – அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இன்று, டெல்லி […]