செயல்முறையில் சுரேஷ் ரெய்னாவும் இருப்பார் – ஆர். ஸ்ரீதர்

கிரிக்கெட்டில் உடற்தகுதிக்கும் பீல்டிங்கும் தொடர்பு உள்ளது என அனைவருக்குமே தெரியும், ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் அதை முன்னோக்கி நேற்று (நவம்பர் 17) அன்று பேசினார். “இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னாவை விலக்கியதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரே ஒரு முறை அவர் அந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், இனி வரும் செயல்முறைகளில் சுரேஷ் ரெய்னாவும் ஒரு பகுதியாக இருப்பார்,” என பத்திரிகையாளர்களிடம் கூறினார் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் […]