கோலியை விட சிறந்தவர் ரெய்னா : ஜாண்டி ரோட்ஸ்

முன்னாள் தென்னப்பிரிக்க பேட்ஸ்மேனும் அக்கால்த்தில் ஃபீல்டிங்கிற்கு பெயர் போனவர் ஜாண்டி ரோட்ஸ் . அவர் தற்போது இந்திய ஃபீல்டிங்கில் யார் சிறந்தவர் என தனது கருத்தை கூறியுள்ளார். ஜாண்டி ரோட்ஸ் : டைவ் அடித்து ஃபீல்டிங் செய்யும் யுக்தியை உலகிற்கு கற்றுக்கொடுத்தவர் ஜாண்டி ரோட்ஸ். சமீப காலமாக இந்திய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அவரது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் சராசர் கிட்ட தட்ட 35 தான். ஆனால் அவரது அதிரடியான […]