சச்சினின் தீவிர ரசிகருக்கு சச்சின் பரிந்துரை

சச்சினுக்கு அவரது தீவிர ரசிகரான சுதிர் குமார் கவுதமுக்கும் ஒரு நல்ல நெருக்கும் இருக்கிறது,சுதிர் குமார் சச்சின் மீது வைத்து இருக்கும் அன்பு நாம் அனைவருக்கும் தெரியும். இந்தியா எங்கு விளையாடுகிறதோ அங்கலாம் சுதிர் குமார் கண்டிப்பாக இருப்பார் எந்த நாடானாலும் சேரி சுதிர் குமார் அங்கேயும் சென்று இந்திய கிரிக்கெட் அணிக்காக கண்டிப்பாக அவர் செல்வார். சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் இவர் இந்திய அணிக்காக தன் ஆதரவை தராமல் இருந்தது இல்லை […]