நேற்று ஆந்திரா.., இன்று கேரளம்… சொல்லி அடிக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் !!

சையத் முஸ்தாக் அலி டிராபியில் கேரள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தமிழக அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும். இதில் தெற்கு பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணியை விஜய் சங்கர் என்னும் இளம் […]