சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி !!

சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக, ஷர்துல் தாகூர் தென் ஆப்ரிக்கா சென்று விட்டதால், அவருக்கு பதிலாக சாகர் திரிவேதியை களமிறக்க சையத முஸ்தாக் அலி தொடருக்கான மும்பை அணி முடிவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் […]