என்னோட அடுத்த வேலையே இது தான்… முக்கிய தகவலை வெளியிட்ட ராகுல் டிராவிட் !!

என்ன நடந்தாலும் தற்பொழுது தேர்ந்தெடுக்கும் வீரர்களை வைத்து தான் உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ளோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற […]