டி20 டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் வீரர் என்ன ஆனார்? ஏன் எடுக்கப்படவில்லை? – கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்!

காயம் காரணமாக டி20 அணியில் இருந்து விலகி இருந்த ஹர்ஷல் பட்டேல் நிலைமை இப்போது என்னவாக இருக்கிறது? ஏன் அவர் நியூசிலாந்து டி20 தொடரில் எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி படுமோசமாக செயல்பட்டது. அதன் பிறகு அணியில் செய்யப்பட்ட சில மாற்றங்களில் ஹர்ஷல் பட்டேல் டி20 அணிக்குள் எடுத்துவரப்பட்டார். இவருக்கி நிறைய வாய்ப்புகளும் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்தது.   ஐபிஎல் போட்டிகளில் […]