கார் விபத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் மரணம் !!

கார் விபத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் மரணம் கார் விபத்து ஒன்றில் பிரபாகரன் என்ற  தமிழக லீக் கிரிக்கெட் மரணமடைந்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன்(26) என்னும் இவர் தமிழக லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் இரண்டு கார்களில் சேலம் மதுரை நெடுஞ்சாலை வழியாக கந்தம்பாளையம் அருகே சென்றபோது, சாலையைக் கடந்த ஒரு பெண் […]