கடந்த 25 மாதத்தில் நடைபெற்ற 16 தொடர்களில் இந்திய அணி எவ்வளவு தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2017-ம் ஆண்டு மிகவும் மகத்துவம் பெற்றதாக இருந்தது. இந்த ஆண்டில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடரை இழக்காமல் சாதனை படைத்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளில் இந்திய அணி இந்த ஆண்டில் 16 தொடர்களில் விளையாடி உள்ளது. இதில் 14 தொடர்களை கைப்பற்றி உள்ளது. 2015-ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி […]