பாகிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது அயர்லாந்து

ஆக்லாந்தில் ஐசிசி கூட்டத்தில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது, இதனால் மே 2018-இல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது அயர்லாந்து. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அயர்லாந்து அணியுடன் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் கொடுத்தது. “அடுத்த ஆண்டு நாங்கள் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணியை அன்புடன் வரவேற்கிறோம். டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த 12 மாதத்திற்குள் எங்கள் நாட்டு ரசிகர்களுக்கு முன் அதுவும் […]