கிரிக்கெட் உலகிற்கு நேர்ந்த 9 பேரழிவு நிகழ்வுகள்…

கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் வெற்றிக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல சுவரஸ்யத்திற்காகவும் புதிய யுக்திகளையும் திட்டங்களையும் அணியோ அல்லது ஐசிசி நிர்வாகமோ வகுத்து வருகிறது. அதில் குறிப்பாக பவர்ப்ளே, 2 புதிய பந்துகள் என பல சீர்திருத்தங்கள் வந்திருந்த போதிலும். அறிவித்த அனைத்தும் வெற்றி கண்டு விடும் என்றால் கேள்விகுறி தான். கிரிக்கெட்டில் தோல்வி என்பது புதிதல்ல. ஆனால் அது விளையாட்டுக்கே ஆபத்தாக முடிகையில். சற்று சிந்திக்கவே வைக்கிறது. இப்படி நிகழ்ந்த 9 பேரழிவு நிகழ்வுகளையே நான் பார்க்க இருக்கிறோம். […]