சாம்பியன்ஸ் ட்ராப்பி: உமர் அக்மலுக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல்

உடற்பயிற்சி சோதனையில் இரண்டு நாளில் இரண்டு முறை தேர்வடையாததால் இங்கிலாந்தில் இருந்து சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றார் உமர் அக்மல். இதனால், அவர்க்குக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல் என்னும் வீரரை சேர்த்துள்ளனர். மூத்த தேர்வாளரான இன்சமாம் உல்-அக், உமர் அக்மலுக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல் அல்லது உமர் அமின் தான் அணியில் சேர்க்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, பார்மில் இருக்கும் ஹரிஸ் சொஹைலை சேர்த்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்பி வந்த கம்ரான் […]