சாஹீர் கான் என்னை தவறுகளில் இருந்து என்னை கற்று கொள்ள சொன்னார் : உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ் இறுதியாக இந்திய அணியில் தனக்கு என ஒரு பந்து வீச்சில் இடத்தை பிடித்து நிலைநாட்டி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முகமத் சாமி மற்றும் ஸ்டார்க் போன்ற வீரர்கள் அடிக்கடி உடல் காயங்களால் அணியில் தொடர்ந்து விளையாட முடியாமல் இருக்கிறார். ஆனால் உமேஷ் யாதவ் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார் இதனால் தான் இவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். இன்று நடக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா […]