இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுத்து பாருங்க… இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !!

உம்ரான் மாலிக்கை விளையாட வையுங்கள் என்று இந்திய அணிக்கு இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புகழின் உச்சிக்கே சென்ற இந்திய அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தன்னுடைய அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சின்னாபின்னமாக சிதறடித்தார். மிக எளிதாக 150+kmph வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் அதிவேக பந்து வீசி 14 வேகமான பந்திர்கான அவார்டை […]