சாம்பியன்ஸ் டிராபி 2017: வீடியோ – ரோகித்தின் கேட்ச் விட்டதும் பெருமூச்சு விட்ட ரோகித்தின் மனைவி

முதல் விக்கெட்டிருக்கு ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 138 ரன்கள் சேர்த்து அசத்தியது. இரண்டு வீரர்களும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினர். ஆனால், ரோகித் ஷர்மாவின் கேட்ச் அசேலா குணரத்னே விடவில்லை என்றால், இது நடந்து இருக்காது. அந்த கேட்ச் தவற விட்டவுடன் ரோகித் ஷர்மாவின் மனைவி பெருமூச்சு விட்டு, சந்தோச பட்டார். அந்த வீடியோவை இங்கே பாருங்கள்: https://twitter.com/lKR1088/status/872782392741593088