வேற வழியே இல்ல… விராட் கோலி இனி ஒழுங்கா விளையாடியே ஆகனும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

இந்த ஒரு காரணத்துக்காக விராட் கோலி அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று சபா கரிம் தெரிவித்துள்ளார். ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதோடு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க உள்ளது.   ஜூலை 1ம் இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்க […]