“இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியே வெல்லும்” புஜாரா உறுதி

இங்கிலாந்தில் இந்த முறை இந்திய அணி நிச்சயமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நிச்சயம் வெல்லும் என இந்திய டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் புஜாரா உறுதியாக கூறியுள்ளார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து சென்று 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கின்றன. இதற்கான உடற்தகுதி பரிசோதனை சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டன. அதற்க்கான முடிவுகளும் வெளிவிடப்பட்டன யோ-யோ பரிசோதனை அடிப்படையில் இங்கிலாந்து செல்லும் வீரர்கள் பட்டியலும் […]