பாகிஸ்தானை போட்டு பொளந்தது எல்லாம் மறந்துடுச்சா.. டி20 டீம்ல விராட் கோலி இருக்கட்டும், ரோகித்த அனுப்புங்க – முன்னாள் வீரர் பேச்சு!

பழைய பார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், […]