சச்சினின் ஐடியா தான் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வெல்ல காரணம்.. சேவாக் பேச்சு

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டகாரரான சேவாக், இந்திய அணி 2011ம் ஆண்டு உலககோப்பையை வெல்ல காரணம் சச்சின் கொடுத்த யோசனை தான் என தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொழுது தெரிவித்தார். 2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் இழந்து தவித்து கொண்டிருந்தது. அப்பொழுது விராட் கோலியும் கம்பீரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அடுத்து விராத் கோலி அவுட் ஆக, அடுத்து நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ் […]