ரசல் அர்னால்டை காமெடி செய்யும் வி.வி.எஸ் லட்சுமண்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் தொடர் குறித்த ரசல் அர்னால்ட் தனது கணிப்பை தெரிவித்து இருந்தார். இலங்கையை சேர்ந்த கமெண்டரி செய்யும் நபரான இவர் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார். இவரது கணிப்பை இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷமன் மிகவும் காமெடியாக கலாய்த்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். இவரை ஏற்கனவே இந்திய வீரர் அஸ்வின் டிவிட்டரில் கலாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை […]