உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது !!

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான விண்டீஸ் அணியை, விண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. அடுத்ததாக ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி இல்லாமல் டாப் 7 ல் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. […]