தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசன் லீக் போட்டி: முதல் முறையாக நடுவர்களாக பணியாற்றிய பெண்கள்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிசன் லீக் போட்டியில் முதல் முறையாக நடுவர்களாக 2 பெண்கள் இணைந்து பணியாற்றி அசத்தினர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டிக்கான லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், என்.சி.சி. மற்றும் சவுந்தர் சி.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிரிக்கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு என்.ஜனனி மற்றும் ஏ.ஆர்த்தி ஆகிய 2 பெண்கள் நடுவர்களாக களம் […]