சத்தமே இல்லாமல் சாதித்து காட்டிய டிராவிட்.. சமூக வலைதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள் !!

சத்தமே இல்லாமல் சாதித்து காட்டிய டிராவிட்.. சமூக வலைதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள் அடுத்த தலைமுறைக்கான இந்திய கிரிக்கெட் அணியை சத்தமே இல்லாமல் உருவாக்கி கொடுத்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று பேய் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய […]