எனக்கே தெரியும்… இனி எனக்கு இடமே கொடுக்க மாட்டாங்க; வேதனையை வெளிப்படுத்திய சீனியர் வீரர் !!

இனிமேல் இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்று விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, 2015ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பிறகு இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான ரெகுலர் வீரராக வலம் வந்தார். விருத்திமான் சாஹா ஓய்வு அறிவிக்கும் காலம் வரை இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருவார் […]