WWE செய்தி : WWE ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜேம்ஸ் எல்லிஸ் வொர்த்

ஒரு வருடத்திற்கு முன்னர் இதே சமயத்தில் திடீரென ஒரு போட்டியில் நுழைந்து ப்ரூவன் ஸ்ராமேன்க்கு எதிரான போடட்டில் கலக்கியவர் ஜேம்ஸ் எலிஸ்வொர்த். அந்த சமயத்தில் ஒரு லோக்கல் வீரனாக இருந்து பல போட்டிகளை வென்றெடுத்தார் எல்லிஸ்வொர்த். அதே போன்று ஒரு போட்டியில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் இருந்து வந்த எல்லிஸ்வொர்த்,  ஒரு அற்புதமான RAW போட்டில் களமிறங்கி அசத்தினார் எல்லிஸ்வொர்த். அந்த ஒரு இரவில் அவர் ரிங்கில் ஆடிய ஆட்டம் அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்தார் […]