அஸ்வினை அணியில் சேர்த்ததர்க்கு பதில் சஹாலை சேர்த்திருந்தால் ஜெயித்திருப்போம் ; தினேஷ் கார்த்திக் சொல்கிறார் !!

அஸ்வினை அணியில் சேர்த்ததர்க்கு பதில் சஹாலை சேர்த்திருந்தால் ஜெயித்திருப்போம் ; தினேஷ் கார்த்திக் சொல்கிறார்.. 2022 டி.20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வினுக்கு பதில் சஹாலை தான் இந்திய அணி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் அனுபவ வீர தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 2022 ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், ஆசிய கோப்பை உலக கோப்பை தொடர் என இரண்டிலும் இந்திய […]