ஐ.பி.எல் தொடருக்கும் குட்- பை சொல்கிறார் ஜாகிர் கான்..? புதிய அவதாரம்

ஐ.பி.எல் தொடருக்கும் குட்- பை சொல்கிறார் ஜாகிர் கான்..? புதிய அவதாரம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இனி ஐ.பி.எல் தொடரிலும் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை […]