சந்தேகமே வேண்டாம்., வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தப் போவது இந்த 3வீரர்கள் தான் !!

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்ற கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கும் இந்திய அணி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சர்வதேச அளவில் பலமாய்ந்தா அணி என்று பேசி வந்த இங்கிலாந்து அணியை லாவகமாக கையாண்டு ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர்(3ஒருநாள் மற்றும் 5 டி20) தொடரையும் கைப்பற்றும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து […]