ஐபிஎல் ஏலம் 2022; கொல்கத்தா அணி தக்க வைக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !!

2021 ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகப்பெரிய கம்பேக் கொடுத்து 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் மிக சிறந்த முறையில் விளையாடி இறுதி சுற்று வரை முன்னேறியது, ஆனால் எதிர்பாராதவிதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி சுற்றில் சென்னை அணியுடன் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் 2022 ஐபிஎல் தொடருக்கான திட்டம் அனைத்து அணிகள் மத்தியிலும் நடைபெற்று வருகிறது, மேலும் […]