இவனுகளுக்கு இதே வேலையா போச்சு…. இந்திய அணிக்கு தொல்லை கொடுப்பதில் முதல் இடத்தில் இருக்கும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !!

இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் அடித்த சமகால பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கு காண்போம். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. […]