வாய்பில்ல ராஜா… என்னதான் சிறப்பாக விளையாடினாலும் டி.20 உலகக்கோப்பையில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத மூன்று வீரர்கள் !!

அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதற்கு முயற்சி செய்து வரும் இந்திய அணி தேர்வாளர்கள், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக பல இளம் வீரர்களை சர்வதேச இந்திய அணியில் விளையாட வைத்து பரிசோதித்தும் வருகின்றனர். இருந்தபோதும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ள இந்த மூன்று […]