எடுத்தே ஆகனும்… அடுத்த தொடருக்கான சென்னை அணி குறி வைத்துள்ள இரண்டு இங்கிலாந்து ஆல் ரவுண்டர்கள் !!

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. என்னதான் சென்னை அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் ஒருசில பிரச்சனைகள் இன் சென்னை அணி நிலவி வருகிறது குறிப்பாக சென்னை அணியில் ஆல்ரவுண்டர்களான மோயின் அலி, ஜடேஜா போன்ற வீரர்கள் சரியான முறையில் விளையாடவில்லை. இதனால் சென்னை அணி எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மினி ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களை தனது அணியின் இணைக்கவேண்டும் […]