ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாக்பாட்… கில், சூரியகுமார் யாதவ் முன்னேற்றம்.. இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியானது! – பிசிசிஐ அறிவிப்பு!

இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தபட்டியலை இறுதிசெய்து வெளியிட்டுள்ளது பிசிசிஐ. கடந்த வருடம் 27 வீரர்கள், ஆனால் இந்த வருடம் 26 வீரர்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நான்கு பிரிவுகளின் அடிப்படையில் வருடாவருடம் செய்து வருகிறது. ஏ-பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களுக்கு 7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடியும், கடைசியாக சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடியும் ஒப்பந்தத் தொகையாக கொடுக்கப்படும். […]