WWE செய்தி : ட்ரிபில் ஹெச் – ரோமன் போட்டி அறிவிப்பு

கடந்த மாதம் மீண்டும் தனது ரிங் ஆட்டத்திற்குள் சிலியில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கினார்  ட்ரிபில் ஹெச். இந்த வருடத்தில் இது தான் ரெஸ்லமேனியாவில் அவருடைய முதல் போட்டியாகும். ரெஸ்லமேனியாவில் இருந்து விளகியதில் இருந்து அவர் பல்வேரு நாடுகளுக்கு சென்டு லைவ் போட்டிகளை நடித்தி வந்தார் டிரிபில் ஹெச். மேலும் ,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தி ஷீல்டு போட்டிகளை நடத்தி வந்தார். மேலும், சில போட்டிகளில் ரோமனுக்கு பதிலாக டீன் அம்புரோஸ் மற்றும் சேத் ரோலின்சுடன் […]