வீடியோ : கரீபியன் பிரீமியர் லீக்கில் ருசீகரம்ம

கரீபியன் பிரீமியர் லீக்:

கரீபியன் பிரீமியர் லீக்கில் ஒரு ருசீகரமான நிகழ்ச்சி நடந்துள்ளது. அதாவது லீக்கில் நடந்த ஒரு போட்டியில் ட்ரினிபாகோ நைட் ரைடர்ஸ் அணி செயின்ட் லூசியா அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் பேட் செய்த செயின்ட் லுசியா அணி தொடக்க ஆட்டக்காரர் ஆண்டு பிளட்சர் ட்ரினிபாகோ அணியின் சுழற்பந்து வீச்சாளர் காரி பியர்ரி வீசிய ஏதாவது ஓவறை எதிர் கொண்டார்.

அந்த ஓவரில் கிளீன் போல்ட் ஆனார் ஆண்ட்ரூ பிளட்சர் ஆனால் ஸ்டெம்பின் மேல் இருந்த பெயில்ஸ் கட்டை கீழே விழாததால் அவர் அவுட் என அறிவிக்கப்படவில்லை. பிளாட்ச்சருக்கு அதிசயம் நடந்ததை போல் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார், காரி பியர்ரி.

அப்போது 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஆண்ட்ரு பிளச்சர் அதன்பின் அதிரடியாக ஆடி 40 ரன்களை சேர்ர்த்தார். இருந்த போதிலும் இந்த அதிசயம் செயின்ட் லூசியாவிற்கு சாதகமாக அமையவில்லை. ட்ரினிபாகோ வைத்து ரன்களை அழகாக சேசிங் செய்து 4 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது செயின் லூசியா அணி.

முதலில் போட்டிங் செய்த ட்ரிபாகோ அணி 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் அதிகபட்க  ரன்னே பிளாட்சர் அடித்த 40 ரன்களே ஆகும்.

பின்னர் சேசிங் செய்த செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி ஒரு கட்டத்தில் 75க்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து திணறினாலும் பின்னர் வந்து சதாப்கான் மற்றும் ஜாவன் சார்லஸ் ஆகியோர் அதிரடியாக 45 ரன்களை சேர்த்து  அணியை 26 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் வெற்றி பெறச் செய்தனர்.

இந்த சுவாய்ரஸ்யமான நிகழ்வை பிராவோ மற்றும் அணியினர் ஏமற்றதுடன் பார்த்தார், ஸ்டெம்பில் பட்ட அந்த பந்து பின்னர் பவுண்ரியை தொட்டதும் குற்ப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.