Use your ← → (arrow) keys to browse
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேமாக இருந்தாலும் விளையாட்டி ஒரு சில தருணங்கள் நமக்கு சிரிப்பை மூட்டுவதாகவே இருக்கும். மைதானத்தில் வீரர்கள் செய்யும் சில கமெடியான வேலைகள் நமக்கு சிரிப்பை மூட்டும் அதனை விட மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் செய்யும் அட்டூழியங்கள் இன்னும் சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருக்கும். அதிகும் மேற்க்கத்திய நாடுகளின் ரசிகர்கள் சற்று ரசணை அதிகமாக கொண்டு வீரர்களையே கலாய்த்து சிர்ப்பை மூட்டுவார்கள்.
அப்படியான 15 வீடியொக்களை இங்கு தொகுத்துள்ளோம்.
1.வீரர்களைப் போல் உடற்பயிற்சி செய்ய்யும் ரோன்னி இராணி குழுவினர்
Use your ← → (arrow) keys to browse
Next Read: யுவராஜ் சிங்கிற்கு நற்செய்தி »