உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்ட மூன்று இந்திய வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்ததில் தகுதி இருந்தும் நிறைய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாகியுள்ளது.
அந்த வகையில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மறுக்கப்பட்ட மூன்று தகுதியான வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
சஞ்சு சாம்சன்.
ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன்., சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பவுன்சர் பந்துகளை எளிதாக சமாளிக்க கூடிய திறமை படைத்த இவர் ஆஸ்திரேலிய மைதானத்தில் எதிரணிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இவரை இந்திய அணியின் ரிசர்வ் வீரராக கூட தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.