Use your ← → (arrow) keys to browse
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஆனால் அதை திருப்பி கொடுக்கும் வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 30) துவங்குகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
1.ஷிகர் தவான்
முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினாலும், சரிவர செயல்படாததால் இரண்டாவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் மூன்றாவது டெஸ்டில் இடமளிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார்.
Use your ← → (arrow) keys to browse